×

எலி மருந்து நெடி விவகாரம்: குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோர்கள் அபாய கட்டத்தை தாண்டி, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருவரும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர் சுயநினைவின்றி இருந்த நிலையில், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

The post எலி மருந்து நெடி விவகாரம்: குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kunratore ,Borur Private Hospital ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...