×

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Murugan ,Temple ,Sami ,Thiruchendur Murugan temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...