×

ஆம்ஸ்ட்ராங் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: 27 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதை அடுத்து ஆம்ஸ்ட்ராங் வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 27 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Sessions Court ,CHENNAI ,Chennai Sessions Court ,Egmore court ,session court ,Dinakaran ,
× RELATED ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை...