×

2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்துள்ளார். கூட்டணிக்கு வர பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்குத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

 

The post 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி! appeared first on Dinakaran.

Tags : BJP ,2026 election ,Edappadi Palanisami ,Edapadi Palanisami ,general ,Krishnagiri ,2026 elections ,
× RELATED ‘பாஜக வளர்ந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது: எடப்பாடி பழனிசாமி