×

சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மருத்துவர் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணார்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

The post சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hariharan ,Stanley Hospital ,Principal ,Vannarpet ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்