×

பீகாரின் 2வது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!!

பீகார்: பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 13ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் பாட்னாவைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் 2வது எய்ம்ஸ் மருத்துவமனையாக இது விளங்கும். இத்திட்டத்திற்கு 2020ல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 37 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அண்மையில் ஒன்றிய அரசிடம் பீகார் அரசு ஒப்படைத்தது.

The post பீகாரின் 2வது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Bihar ,AIIMS ,hospital ,AIIMS Hospital ,Darbhanga, Bihar ,2nd AIIMS hospital ,Patna ,Union Cabinet ,Dinakaran ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...