×

பழனி கோயில் ரோப்கார் பராமரிப்பு: புதிய வடக்கயிறு இணைப்பு

திண்டுக்கல்: பழனி கோயில் ரோப்கார் பராமரிப்பிற்காக புதிய வடக்கயிறு இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய வடக்கயிறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 720 மீட்டர் நீள வடக்கயிறை இணைக்கும் பணி தொடங்கியது. புதிய வடம் மாற்றப்பட்ட பின் சோதனை ஓட்டம் நடத்தி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பழனி கோயில் ரோப்கார் பராமரிப்பு: புதிய வடக்கயிறு இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Dindigul ,Jharkhand ,Ranchi ,Dinakaran ,
× RELATED அன்னதானம் வழங்கும்...