×

சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!!

ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2132 கன அடியில் இருந்து 5989 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.26 அடியாக உள்ளது.

 

The post சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Bhavanisagar dam ,Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு