×

ரயில் பெட்டிகளை கழற்றிய ஊழியர் பலி

புதுடெல்லி: லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பீகார் மாநிலம் பரவுனி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அமர் குமார் ராவ் என்ற ரயில்வே ஊழியர் இன்ஜினுடன் பெட்டியை இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக இரண்டுக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். பைலட் இன்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் அவர் பலியானது தெரிய வந்தது.

The post ரயில் பெட்டிகளை கழற்றிய ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lucknow ,Parauni Express ,Parauni Junction ,Bihar ,Amar Kumar Rao ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...