×

ஆவடி ஆணையரக எல்லைக்குள் 52 இடங்களில் ரெய்டு

ஆவடி : சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கே.ஆர். வெங்கடேசன் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 2023 மற்றும் நடப்பாண்டில் நில மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள் வீட்டில் திடீர் சோதனை நடைபெறுகிறது. ஆணையரக எல்லைக்குட்பட்ட 52 இடங்களில் சைபர் கிரைம் காவல் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post ஆவடி ஆணையரக எல்லைக்குள் 52 இடங்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Aavadi Commissionerate ,Avadi ,BJP ,K.R. ,Sengundara, Chennai ,Central Crime Branch police ,Venkatesan ,Dinakaran ,
× RELATED ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம்