×

கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் எம்எல்ஏவும் திமுக செய்தித் தொடர்பு துணை செயலருமான கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை செல்வராஜ் திடீரென மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். மகன் திருமணத்தின்போது மாரடைப்பால் செல்வராஜ் மரணமடைந்த செய்தி ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது

The post கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Govai Selvaraj K. Stalin ,Chennai ,Former ,MLA ,Deputy Secretary of Communications ,Govai Selvaraj ,H.E. K. Stalin ,Kovai Selvaraj ,Selvaraj ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...