×

ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் : பாஜகவினர் அமளி

ஸ்ரீநகர் :ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய மாநாட்டுக் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.

The post ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் : பாஜகவினர் அமளி appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Bajakavinar Amali ,SRINAGAR ,JAMMU ,KASHMIR ,BJP ,Jammu and ,National Convention Party ,NCP ,Bajakavinder Amali ,
× RELATED ஜம்முவில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை நிறுத்தம்