×

குமரியில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு..!!

 

குமரி: கடல் நடுவே நடைபெற்று வரும் பாலப் பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. பாலம் கட்டுமானப் பணிகளை படகில் சென்று சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே ரூ.
38 கோடி செலவில் பாலப் பணி நடக்கிறது.

 

The post குமரியில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Legislative Evaluation Committee ,Kumari ,Legislative Assessment Committee ,Vivekananda Rock- Thiruvalluvar Statue ,Legislative Review Committee ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...