×

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் புகார் அளித்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது எழும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,Chennai ,All India Telugu Federation ,Chennai Police Commissioner's Office ,All India… ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்