×

திருச்சியில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சியில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்

The post திருச்சியில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Trischi ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...