×

உள்துறையையும் நானே ஏற்பேன்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திரா: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லாவிடில் உள்துறையையும் நானே ஏற்பேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பவன் கல்யாண் கூறியுள்ளார்.

The post உள்துறையையும் நானே ஏற்பேன்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் appeared first on Dinakaran.

Tags : Andhra Deputy Chief Minister ,Pawan Kalyan ,Andhra ,Andhra Deputy Chief Minister Pawan Kalyan ,
× RELATED ஆந்திர துணை முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி கைது