×

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி!!

திருச்சி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருச்சிக்கு வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி உறுதியாகியுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த 32 வயது இளைஞரை பரிசோதித்தபோது குரங்கம்மை அறிகுறி உள்ளது. குரங்கம்மை அறிகுறியை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞரின் ரத்த மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி!! appeared first on Dinakaran.

Tags : Sharjah ,Trichy ,United Arab Emirates ,Trichy Government Hospital ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை