×

நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மொஹபத்ரா தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக நவம்பர் 2வது வாரத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மழை இருக்கும் என்றும் இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Delhi ,India ,Meteorological ,Center ,Mohapatra ,South ,Tamil Nadu ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு