×

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து செலுத்தினார்.

The post பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Pasumbon Muthuramalinga Deva ,Madurai ,Pasumbon ,Muthuramalinga Deva ,Koripalayam ,Marudu ,M.K.Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…