- தமிழ்நாடு அரசு
- ஜல்லிக்கட்டு போட்டி
- புதுக்கோட்டை
- ஜல்லிக்கட்டில்
- தச்சங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம்
- Thachankurichi
- பொங்கல் திருவிழா
- ஆண்டு
புதுக்கோட்டை: 2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தச்சங்குறிச்சி கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
The post 2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.