×

டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

மேலூர்: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி வைகோ தலைமையில் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

The post டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tungsten Mine ,Vaiko ,Melur ,Union government ,Pennyquick ,MDMK ,General Secretary ,Vaiko… ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு...