- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- பெருமாள்
- வைகுண்ட ஏகாதசி
- பார்த்தசாரதி கோயில்
- திருவல்லிக்கேணி, சென்னை
- வைகுண்ட
சென்னை: ஜன.10-ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிகேணியில் பார்த்தசாரதி கோயிலில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பரமபதவாசல் கட்டணச்சீட்டு தனிநபர் ஒருவருக்கு ரூ.500, ஆதார் அட்டை நகல் கொடுத்து கட்டணச்சீட்டை பெற்று கொள்ளலாம். நாளென்றுக்கு 1,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அமைச்சர் கூறினார்.
The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.