×

அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் மற்றும் எம் எல் ஏ மாங்குடி ஆகியோரும் பங்கேற்கவில்லை.

The post அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Higher ,Education ,Minister ,Alagappa University ,Karaikudi ,Minister of Higher Education ,Kovi Chezhian ,Minister for Cooperatives ,KR. ,Periya Karuppan ,MLA ,Mangudi ,
× RELATED பல்கலைக்கழக வளாகங்களில் வெளி...