×

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் 40 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காற்றில் பரவும் வாயுக்களின் தரம் குறித்து கண்டறியும் நடமாடும் வாகனங்கள் மூலம் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur Private School ,CHENNAI ,Thiruvotiyur ,private school ,Control ,Thiruvottiyur Private School ,
× RELATED எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி...