×

வடோதராவில் விமான உற்பத்தி ஆலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

அகமதாபாத் : குஜராத் மாநிலம் வடோதராவில் ராணுவ விமான ஆலையை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவன ஆலையில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்படுகிறது. வடோதரா ஆலைக்கு 2022-ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய நிலையில் இன்று விமான உற்பத்தியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

The post வடோதராவில் விமான உற்பத்தி ஆலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vadodara ,Ahmedabad ,Narendra Modi ,Vadodara, Gujarat ,Tata Advanced Systems plant ,Modi ,Dinakaran ,
× RELATED நாட்டிற்கு மன்மோகன் சிங் அளித்த...