×

நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது : ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நாமக்கல் : நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் தரைத்தளம் சேதம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். கட்டடத்தின் உறுதித் தன்மையில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் கட்டடம் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் வேலு குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தோம் என்றும் 14 வருடத்திற்கு முந்தைய பழைய டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

The post நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது : ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Namakkal Kavijnar House ,Minister AV ,Velu ,Namakkal ,Minister ,Dinakaran ,
× RELATED அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின்...