×

அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் கைது

கன்னியாகுமரி: அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சுரேஷ் என்பவர் கொலை முயற்ச்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிடிக்கும் போது தப்பி ஓட முயன்ற நிலையில் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi Suresh ,Anjukram ,Kanyakumari ,Suresh ,Rawudi ,Anjugram ,
× RELATED கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு...