×

சென்னை அண்ணா பல்கலை. 45வது பட்டமளிப்பு விழா 27ம் தேதி நடைபெறும்

சென்னை: சென்னை அண்ணா பல்கலை. 45வது பட்டமளிப்பு விழா வரும் 27ம் தேதி, வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆளுநர் ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

The post சென்னை அண்ணா பல்கலை. 45வது பட்டமளிப்பு விழா 27ம் தேதி நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,graduation ceremony ,Vivekananda Hall ,Governor Ravi ,Higher Education ,Minister ,Govi ,Chehian ,National Accreditation Board ,Anil Sahasrapude ,Chennai Anna University ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...