×

திருவாரூரில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்!

திருவாரூர்: திருவாரூரில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருவாரூர் நகர், தண்டலை, சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திடீர் மழையால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post திருவாரூரில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvaroor ,Thiruvarur Nagar ,Dandala ,Sendamangalam ,Gangancheri ,
× RELATED திருவாரூரில் 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது: எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி