×

உபி இடைத்தேர்தல் காங்கிரசுக்கு 2 தொகுதி ஒதுக்கிய சமாஜ்வாடி

லக்னோ: உபியில் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு காஜியாபாத், அலிகார்க் தொகுதிகளை சமாஜ்வாடி ஒதுக்கி உள்ளது. மீதம் உள்ள 8 தொகுதிகளில் சமாஜ்வாடி போட்டியிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுதிபங்கீடு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் தெரிவித்துள்ளார்.

The post உபி இடைத்தேர்தல் காங்கிரசுக்கு 2 தொகுதி ஒதுக்கிய சமாஜ்வாடி appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,Congress ,UP ,Lucknow ,Samajwadi Party ,Ghaziabad ,Aligarh ,Congress party ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு,ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்