×

வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை இராஜீவ்காந்தி சாலை, பல்லாவரம், துரைபாக்கம் சாலை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக செல்லும் சாலை, சென்னை உள்ளவட்ட சாலை விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.

The post வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,North East ,CHENNAI ,AV Velu ,Northeast ,Chennai Rajiv Gandhi Road ,Pallavaram ,Duraipakgam Road ,Pallikaranai Swamp Road ,Chennai Inner Circle Road ,Virugampakkam ,
× RELATED பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு...