×

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பொறுபேற்ற உமர் அப்துலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பொறுபேற்ற உமர் அப்துலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயக போராட்டத்தில் இணைந்து பயணிப்போம். தென்முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரும் மாநில உரிமைகளுக்கு உரக்க குரல் எழுப்பும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பொறுபேற்ற உமர் அப்துலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Omar Abdullah ,Chief Minister of ,Jammu ,Kashmir ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,Jammu and Kashmir ,Umar Abdullah ,
× RELATED உமர் அப்துல்லா பேச்சு எதிரொலி காங்....