×

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

The post சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : CHADURAGIRI MOUNTAIN ,Srivilliputur ,Forest Department ,Chaturagiri ,Sundara Mahalingam Temple ,Chhaturagiri Hill ,
× RELATED தொடர் மழை எதிரொலி.. சதுரகிரி மலைக்...