×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!