×

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் கைது

கேரளா: மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று பைக் மீது மோதிய விபத்தில் மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் கைது செய்யப்பட்டார். கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதி மின்கம்பத்தில் இடித்து நின்றுள்ளது. கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

The post மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் கைது appeared first on Dinakaran.

Tags : MALAYALAN ,BAIJU SANTOSH ,KERALA ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார்: மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய முடிவு