×

குன்னூரில் 2 தனியார் பள்ளிகள், 4 தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

உதகை: குன்னூரில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகையில் உள்ள 4 தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு இமெயில்
மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

 

The post குன்னூரில் 2 தனியார் பள்ளிகள், 4 தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Utgai ,Dinakaran ,
× RELATED குன்னூர் வட்டார அளவில் மாற்றுத்திறன்...