×
Saravana Stores

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி மார்ச் 25ல் முடிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15ல் முடிகிறது. தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ல் தொடங்கி மார்ச் 27ல் முடிகிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ல் வெளியீடு செய்யப்படுகிறது. மேலும் பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Tamil Nadu ,Chennai ,class general election ,Election ,
× RELATED தமிழக பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை...