×

நெடுஞ்சாலை பணியாளர்கள் சார்பில் எல்லைக்கல் வழிபாடு

 

திருத்துறைப்பூண்டி, அக். 11: திருத்துறைப்பூண்டியில் சாலைப் பணியாளர்கள் ஆயுதபூஜை வழிபாடு செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு எல்லைக்கல்லை அலங்கரித்து, தாங்கள் பணியில் பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்து, பூஜை செய்து, வழிபட்டனர்.

 

The post நெடுஞ்சாலை பணியாளர்கள் சார்பில் எல்லைக்கல் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Ayudha ,Thiruthurapundi ,Thiruvarur District ,Thiruthurapoondi Bypass Road ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...