×

ரத்தன் டாடா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..!!

சென்னை: ரத்தன் டாடா மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ; வாழ்நாள் முழுவதும் அவரை பின்பற்ற முயற்சித்தேன். தேசத்தை கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ரத்தன் டாடா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Ratan Tata ,Chennai ,People's Justice Center ,President ,India ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...