×

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி

சண்டிகர் : ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்களவைத் தேர்தலைப் போன்றே ஹரியானா தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,CHANDIGARH ,HARYANA LEGISLATURE ,Congress ,Jairam Ramesh ,BJP ,Congressional ,Dinakaran ,
× RELATED 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு