×

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையன் இர்பான்கானை (35) தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் இர்பான்கானை துப்பக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசர் கைது செய்தனர்.

The post ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Tambaram Independent Police ,Haryana ,Mewat ,Irfankan ,Dinakaran ,
× RELATED ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு