சென்னை: ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் இருந்து திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது
The post ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.