×

இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ பன்னீர்செல்வம்

சென்னை :இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என சென்னையில்
ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை தொடர்பான பல வழக்குகளில் தற்காலிகமாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இறுதியாக சிவில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு இறுதியாக இருக்கும்
என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும் ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

The post இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : O Paneer Selvam ,Chennai ,O Panirselvam ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து...