×

காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

 

சிவகங்கை, அக்.7: இளையான்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நமது இந்தியா தேசிய விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். இளையான்குடி வட்டாரத் தலைவர் செல்லப்பாண்டியன், நகர் தலைவர் ஜபருல்லாகான், திருப்புவனம் வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார், பாட்டம் சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, மானாமதுரை நகர் தலைவர் புருஷோத்தமன், பேரூராட்சி உறுப்பினர்கள் அல்இப்ராகிம்ஷா, சேக், அம்பலம் ராவுத்தர், முன்னாள் வட்டாரத்தலைவர் நாகராஜ், குமார், ராமமூர்த்தி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

The post காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Congressional awareness ,Sivaganga ,India National Awareness Rally ,Congress Party ,Ilayankudi ,Sanjaykanthi ,Karaikudi ,MLA ,Mangudi ,president ,Selpandian ,Nagar ,Jabarullakhan ,Congressional Awareness Rally ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி -சிவபுரிபட்டியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ..!!