×

அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!!

சென்னை: தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ராமசாமி, அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் தகுதி உள்ள ஏஞ்சலோ இருதயசாமிக்கு, தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramasamy ,Directorate of Government Examinations ,Chennai ,Angelo Uridasamy ,Directorate of Private Schools ,Dinakaran ,
× RELATED தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய இராமாயணம்