×

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராதத்தை கைவிடக் டிஜிபியிடம் மனு..!!

நாமக்கல்: லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் உள்ளிட்டோர் டிஜிபியிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை கொள்ளைச் சம்பவங்களை தடுக்க கூடுதல் காவலர்கள் ரோந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.

The post வாகனங்களுக்கான ஆன்லைன் அபராதத்தை கைவிடக் டிஜிபியிடம் மனு..!! appeared first on Dinakaran.

Tags : DGB ,NAMAKAL ,NADU LORRY OWNERS ,TAMIL NADU LORRY OWNERS ASSOCIATION ,TANRAJ INTER ,Dinakaran ,
× RELATED திருநெல்வேலியில் வாலிபர் படுகொலை...