×

14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது

பெங்களூரு : மாமியாரை கொலை செய்த வழக்கில் 14 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த நபர் கர்நாடகாவில் போலீசாரால் கைது செய்யபட்டார். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர் போலீசாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார்.மங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸ் கைது செய்தது.கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருப்பூர் அழைத்து வருகிறது மடத்துக்குளம் போலீஸ்.

The post 14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது appeared first on Dinakaran.

Tags : Karnataka Bengaluru ,Karnataka ,Mangalore ,Dinakaran ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...