×

ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் எடுக்க கேரள போலீஸ் நடவடிக்கை!!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் சிறை காவலில் உள்ள நிலையில், திருச்சூர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

The post ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் எடுக்க கேரள போலீஸ் நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Kerala police ,Namakkal ,Kumarapalayam ,Thrissur police ,Dinakaran ,
× RELATED சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை...