×

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

கடலூர்: பிகாரில் இருந்து கொண்டு வரப்படும் புகையிலை பொருட்கள் கடலூரில் சப்ளை செய்த வடமாநில வாலிபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வட மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர் குமார் (27) நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்துள்ளார்.

The post புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Cuddalore ,Bikar ,Iswar Kumar ,North ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி