×

காரைக்குடியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி..!!

காரைக்குடி: காரைக்குடி கல்லல் அருகே மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 100 நாள் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கவிதா, வசந்தி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

The post காரைக்குடியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி..!! appeared first on Dinakaran.

Tags : strike ,Karaikudi ,Kallal ,Kavita ,Vasanthi ,Karaikudi lightning strike ,
× RELATED பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்